ஒன்றிய துணைபெருந்தலைவர் மலர்விழி அண்ணாதுரை திடீர் ராஜினாமா

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றிய அலுவலகத்தில் காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான நியமனங்கள் தனக்குத் தெரியாமல், தனது கையொப்பம் அல்லது தகவல் இன்றி நடைபெற்றதாகக் கூறி, ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் துணைபெருந்தலைவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது விதிமுறைக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி