மேல்மலையனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்துள்ள, அவலூர்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அவலூர்பேட்டை, வடுகப்பூண்டி, பறையம்பட்டு, கோட்டப்பூண்டி, கோவில் பொறையூர், செவரப்பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செஞ்சி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி