எங்களுக்கான மரியாதை மற்றும் அங்கீகாரத்தை உங்களால் தர முடியவில்லை. ஆனால் நீங்கள், 'எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது, நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்கக்கூடாது. உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை. செலவு செய்யவும் கூறவில்லை. இருந்தால் இருங்கள், இல்லாவிட்டால் கிளம்புங்கள்' என்று கூறியதன் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி