ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் ஏழுமலை வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் முகாமை துவக்கி வைத்து பேசினார். ஊராட்சி தலைவர் அனுசுயா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், ஆசிரியர்கள் ரஞ்சித், பாண்டியராஜன், , அசோக், யோகா பேராசிரியர் பாலு மற்றும் கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
பாமகவுக்கு தலைவர் ஆகும் நிறுவனர் ராமதாஸ்