நரசிங்கராயப்பேட்டையில் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், நரசிங்கராயன்பேட்டை "சமூக நலத்துறை சார்பில்" மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாமில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ இன்று(ஜூன் 5) கலந்து கொண்டு துவக்கி வைத்தார். உடன் சென்று ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி