கூட்டத்தில், மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. செஞ்சி கோட்டையை பாரம்பரிய சின்னமாக அறிவித்த மத்திய அரசுக்கும், முதல்வருக்கும், முன்னாள் அமைச்சர் மஸ்தானுக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைச் சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர் செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், கிருஷ்ணமூர்த்தி, ஷாகினர்ஷத், யசோதரை, துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது