விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், புத்தகரம் ஊராட்சியில், விவசாயிகள் கோரிக்கை ஏற்று வயல் வெளி சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை இன்று முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.