இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மின்சாரம், பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டால் அணைக்க பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் செஞ்சி தீயணைப்பு வாகனத்தில் இல்லை. இதனால், அருகில் இருந்த கடைகள் மற்றும் திருமண மண்டபத்தில் இருந்து சிலிண்டர்களை வாங்கி வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். செஞ்சி போன்ற முக்கிய நகரங்களில் தீவிபத்து அபாயம் அதிகம் உள்ளது. எனவே தீயணைப்பு வாகனத்தில் தீயணைப்பு சிலிண்டர்கள் இருப்பதை தீயணைப்பு துறை உயரதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
லாரி மீது மோதிய கார்.. விபத்தில் சிக்கிய பாஜக எம்பி