செஞ்சி அருகே பசு மாடுகள் திருட்டு

செஞ்சி அடுத்துள்ள வேலந்தாங்கல் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி வயது 73, இவர் தனது விவசாய நிலத்தில் 60, 000 மதிப்புள்ளான இரண்டு பசு மாடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் இரண்டு பசு மாடுகளையும் மறுமணம் அவர்கள் திட்டி சென்றதாக, இது குறித்த அவர் நல்லான் பிள்ளை பெற்றால் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி