விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி வட்டம், ஜெயங்கொண்டான் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் "கால்நடை மருத்துவ முகாம்" இன்று முன்னாள் அமைச்சர், திமுக மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ துவக்கி வைத்தார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர், திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், கால்நடை மருத்துவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.