இதில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெறுவதற்கான கோரிக்கையும், மொபைல் எண் பதிவு மாற்றம் செய்தலுக்கான தனி கோரிக்கை மனுவை வழங்கலாம். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகார சான்று கோரும் மனுவையும், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
செல்போன்களுக்கு வந்த அவசர அலர்ட்.. டெல்லி மக்களுக்கு புயல் எச்சரிக்கை