சிவக்குமார் எம்.எல்.ஏ., பெற்றுக் கொண்டார். சி.இ.ஓ., அறிவழகன் கோளரங்கத்தை துவக்கி வைத்தார். மாணவர்களுக்கான போட்டிகளை டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கல்வி அலுவலர் சண்முக வடிவேல், தொடக்கக் கல்வி அலுவலர்கள் அருள், சிவசுப்பிரமணியன், மாவட்ட நூலகர் காசிம், அறிவியல் இயக்க மாநில தலைவர் திருநாவுக்கரசு, மாநில பொறுப்பாளர் சுப்ரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வரவேற்புக் குழு செயலாளர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். மாவட்ட பொருளாளர் சுகாதேவ் நன்றி கூறினார். திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்