சங்க உறுப்பினர்கள் சூரியபிரகாஷ், கலைமணி, சுப்பிரமணியன், பாலகோபால், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் சங்க செயல்பாடு குறித்தும், சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், மருத்துவ நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் குறித்தும் விவாதித்தனர்.
மரவள்ளிக்கிழங்கு அறுவடை நிறைவு: ஜவ்வரிசி விலை கடும் உயர்வு