அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் வேலு என்பவர் வந்து, ஏலம் விடாமல் நிலத்தை குத்தகைக்கு வழங்கும்படி கேட்டு தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், செயல் அலுவலர் ராமலிங்கத்தை மிரட்டியதோடு, அங்கிருந்த நாற்காலியை வேலு உடைத்துள்ளார். இது குறித்து, ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வேலு மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு