விழுப்புரம் தேரோட்டம் இன்று: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (பிப்., 21) மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர பணிகளுக்காக கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும். பள்ளி, கல்லூரி இறுதித் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி