நாகையில் VAO கொலை.. இரண்டு திருநங்கைகள் கைது

நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் ரத்தக்காயங்களுடன் விஏஓ ராஜாராமனின் (38) உடலை போலீசார் கண்டெடுத்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில், மதுபோதையில் இருந்த ராஜாராமனிடம் இருந்து பணம், செல்போன், மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, திருநங்கைகள் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக நிவேதா, ஸ்ரீகவி என்ற இரு திருநங்கைகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி