விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 25-ந்தேதி தீர்ப்பு அறிவிப்பு

தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி மார்ச் 11 அன்று காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், மே 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனத் தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்ற ரவுடி தர்ம முனீஸ்வரன் என்பவரே இந்த கொலையைச் செய்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி