அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்கும் நடிகர் விக்ரம்

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர் விக்ரம் அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். போடி ராஜ்குமார், விஷ்ணு எடவன் மற்றும் ஆனந்த் சங்கர் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவுள்ள அவர், மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். 'வீர தீர சூரன்' படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கவுள்ள செய்து தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி