“விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு”.. சென்னை நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய், வரும் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில், ரூ.115.13 கோடி சொத்து எனக் கூறிய விஜய், திருச்சியில் சொத்தை கூடுதலாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த வழக்கு விசாராணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ‘இரு தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் ரூ.100 கோடி அளவுக்கு சொத்தை குறைத்து காண்பித்துள்ளது முறைகேடு’ என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி