அதிமுகவில் இருந்து விலகல்? நாளை அறிவிக்கும் விஜயபாஸ்கர்

அதிமுகவில் நீடிப்பதா என்பது குறித்த இறுதி முடிவை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று அறிவிக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று மாலை மற்றும் இன்று முழுவதும் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த பின்னர், நாளை மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த எதிர்பார்ப்பு மேலும் நீடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி