தளபதி விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு முழுமையாக செல்ல உள்ளதாக பேசப்படும் நிலையில், நடிகை சிந்தியா லூர்டே பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார். தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நவம்பர் மாதத்தில் விஜய் மீண்டும் நடிப்புக்கு திரும்புவார் என அவர் கூறியுள்ளார். “எனக்கு ஹாரோஸ்கோப் தெரியும். விஜய் நடிகராகவே தொடர்வார். என் தயாரிப்பில் அவருடன் இணைந்து நடிப்பேன். அதை நீங்கள் கண்டிப்பாக பார்ப்பீர்கள்” என தெரிவித்துள்ளார்.
நன்றி: நியூஸ் தமிழ்