முறையான கொள்கை மற்றும் கோட்பாடு இல்லாத நிலையில் தவெக தலைவர் விஜய் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என்று பாஜக நிர்வாகி சரத்குமார் விமர்சித்துள்ளார். திருச்சியில் இன்று (மார்ச் 11) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமூக வலைதள கூட்டத்தை வைத்து தேர்தலை தீர்மானிக்க முடியாது. விஜய் 15 சதவீத வாக்குகளை பெற்றாலும் அது வெற்றியாக மாறாது" என்று தெரிவித்துள்ளார்.
நன்றி:SunNews