விஜய் அதிமுக கூட்டணிக்கு போகமாட்டார்.. டிடிவி தினகரன்

சிரஞ்சீவி, பவன் கல்யாண் என கதை சொல்லி விஜயை ஏமாற்றி அதிமுகவினர் கூட்டணிக்கு வரவழைக்க பார்த்தனர் என்றும் ஆனால் விஜய் தெளிவாக முடியாது என்று சொல்லி விட்டார் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சென்னை அடையாறிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துரோகம் செய்தவருக்கு அதற்கேற்ப தான் பலன் கிடைக்கும் என்றார்.

தொடர்புடைய செய்தி