தவெக தலைவர் விஜயிடம் இன்று (மார்.15) மூன்றாவது கட்ட விசாரணை நிறைவடைந்துள்ளது. விசாரணையையடுத்து வெளிய வந்த விஜய், சிபிஐ அலுவலகத்திற்கு வெளியி இருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். இந்நிலையில், நாளை அவரிடம் விசாரணை நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவு டெல்லியிலிருந்து சென்னை நோக்கி விஜய் புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது.