விஜய் மண்ணை கவ்வுவார் - விசிக எம்.பி ரவிக்குமார்

தவெக தலைவர் விஜய் மண்ணை கவ்வுவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், பிகார் சட்டப்பேரவை தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் மண்ணை கவ்வியது போல, விஜய் மண்ணை கவ்வுவார் என கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில்தான் தற்போது வரை தொடர்கிறோம். திமுக தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைக்கும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி