விஜய் பிரதமராவார், அஜித் முதல்வராவார்: ஜோதிடர் கணிப்பு

நடிகர் விஜய்யின் ஜோதிடரான ரிக்கி ரத்தன் பண்டிட், 2029-ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் பிரதமராக விஜய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கணித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தின் முதல்வராக நடிகர் அஜித் குமார் வருவதற்கு யோகம் உள்ளதாக கூறியுள்ள அவர், ஜோதிடம் என்பது ஒரு கணிதம் என்றும், 2029-ல் மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி