விஜய் சிறுமைப்பட்டு போவார் - சபாநாயகர்

நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, "கரூர் விவகாரத்தில் முதலமைச்சரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள். பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் விஜயை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். எந்த தலைவரும் தன் தொண்டன் இறக்க வேண்டும் என எண்ண மாட்டார் என பேசிய முதல்வரின் பெருந்தன்மையை சாதாரண மக்கள் பாராட்டி கொண்டிருக்கின்றனர்" என கூறினார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி