பெரம்பூரில் வாயை திறக்காத விஜய்.. வெற்றி பெறுவது சந்தேகம் தான்

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு, 2,22,000 வாக்குகள் உள்ள நிலையில், ஒரு லட்சம் வாக்குகள் பெற விஜய் டார்கெட் செய்து வருகிறார். இது நடக்குமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. விஜய்யின் முகத்தை காட்டி தொண்டர்கள் பரப்புரை செய்கின்றனர். ஆனால், தொகுதியின் பிரச்னைகளைப் பற்றி அவர்கள் பேசுவதே இல்லை. டாஸ்மாக், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு என லோக்கல் பிரச்னைகளை பற்றி விஜய் வாயே திறக்காததால் வாக்குகள் சரிய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி