அரசியல் அடைக்கலம் கொடுத்தவர் விஜய் - செங்கோட்டையன் கண்ணீர்

அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட எனக்கு தவெக தலைவர் விஜய் கௌரவமான அடைக்கலம் கொடுத்ததாக தவெக வேட்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் கண்கலங்கினார். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அவர், "பிரச்சாரத்தின் போது தனது அரசியல் குருவான ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்த விஜய் மனமுவந்து அனுமதி அளித்தார். விஜய்யின் இந்த பெருந்தன்மையான செயல் தமக்கு மிகுந்த மனநிம்மதியை அளித்துள்ளது" என தழுதழுத்த குரலில் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி