சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் 12-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் களமிறங்கினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாணவி ஒருவர் கூறுகையில், “விஜய் அங்கிளுக்கு ஓட்டு போட நாங்கதான் சொன்னோம்; ஆனால் இன்னும் எதுவுமே பண்ணல. தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தினர்.
நன்றி: சன்நியூஸ்