ஜூன் மாதம் சோனியா காந்தியை சந்திக்கும் விஜய்

டெல்லி சென்ற முதல்வர் விஜய் பிரதமர் மோடியை சந்தித்த நிலையில், காங்., தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்காதது ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜூன் மாதம் முதல்வர் விஜய், காங்., தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அரசு முறை பயணமாக பிரதமரை சந்திக்க சென்றதால், காங்., தலைவர்களை அவர் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி