ஆளுநருடன் விஜய் இன்று மீண்டும் சந்திப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்றுள்ள தவெகவின் சட்டநிபுணர்கள் நேற்றிரவு ஆளுநரைச் சந்தித்த நிலையில், இன்று (மே 7) காலை 11 மணியளவில் தவெக தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்திக்கிறார். ஆட்சியமைக்க இன்னும் சில இடங்கள் தேவைப்படும் சூழலில், ஆளுநரிடமிருந்து முறையான அழைப்பு இன்னும் வராததால் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

நன்றி:News18

தொடர்புடைய செய்தி