மா.செ. முன்னிலையில் புதிய செயலியை அறிமுகப்படுத்தும் விஜய்

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. கட்சிக்கு புதிய உறுப்பினர்களை இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலியை தவெக தலைவர் விஜய் நாளை மறுதினம் (ஜூலை. 20) அறிமுகம் செய்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் அவர்கள் முன்னிலையில் செயலியை அறிமுகம் செய்கிறார்.

தொடர்புடைய செய்தி