விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் இன்று (மார்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவர் களம் காணும் முதல் தேர்தல் இது என்பதால், அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி