கிறிஸ்தவர்கள் வாக்குகளை டார்கெட் செய்யும் விஜய்.. சவால் விடும் திமுக

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாக்குகள் சுமார் 12 சதவீதம் உள்ளன. வரும் தேர்தலில் அவர்களின் வாக்குகளை குறிவைத்து பிரதான கட்சிகள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. இதில், கிறிஸ்தவர்கள் வாக்குகள் திமுகவுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. தவெக அதனை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. எனவே வரும் தேர்தலில் கிறிஸ்துவ வாக்குகளை பெறுவது தவெகவுக்கு சவாலான ஒன்று. இஸ்லாமியர்கள் வாக்குகளையும் பிரிக்க திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போராடி வருகிறது.

தொடர்புடைய செய்தி