விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்யக் கூடாது - ஆர்.கிருஷ்ணமூர்த்தி

தவெக தலைவர் விஜய் அறுதிப் பெரும்பான்மையான 118 இடங்களை நிரூபிக்கும் வரை அவருக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அரசியல் சாசனக் கொள்கைகளை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பது முறையல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் தவெக ஆட்சியமைப்பதில் புதிய சட்டச் சிக்கல் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி