ஜெயலலிதாவை ரோல் மாடலாக ஏற்ற விஜய் அதிமுகவை எப்படி ஊழல் கட்சி என கூற முடியும் என இபிஎஸ் கடிந்துள்ளார். பாஜக தலைமையில் மற்றும் பல என்ற விஜயின் கூற்றுக்கு பதிலளித்த அவர், 'கூட்டணிக்கு எந்த கட்சி தலைமை என்பதே விஜய்க்கு தெரியவில்லை. அதிமுகதான் தலைமை என அமித் ஷா ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். விஜய் மக்களையும் பார்ப்பதில்லை, செய்தியையும் பார்ப்பதில்லை. செய்தியாளர்களை சந்தித்தால்தான் விஜய்க்கு களநிலவரம் புரியும்.
நன்றி: சன்நியூஸ்