பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியார்களிடம் பேசும்போது தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சனம் செய்தார். அப்போது, "பாவம் அவர் அனுபவம் இல்லாதவர். வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷா கிட்ட இருந்து முதலில் வெளியே வந்தால் தான் எல்லாமே நடக்கும்" என சர்ச்சையாக பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்