தவெக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று (பிப்.06) முதல் பிப்.14 வரை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. இந்நிலையில், தொண்டர் ஒருவர் கூறுகையில், “சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு வாங்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மக்கள் வந்துள்ளனர். இது ஒரு திருவிழா போல் உள்ளது. இதில், விஜய்க்காகவும், எங்களுக்காகவும் நாங்கள் விருப்பமனுக்களை தாக்கல் செய்கிறோம். எங்களது தொகுதியில் கட்டாயம் விஜய் வெற்றிப் பெறுவார்” என்றார்.
நன்றி: பாலிமர்