“ரீல்ஸ் ஆட்சியில் இருந்து விஜய் ரியல் ஆட்சிக்கு வர வேண்டும்”.. டிடிவி தினகரன்

“தமிழக வெற்றிக் கழகத்திற்கு இனி கஷ்டகாலம்” என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இன்று (மே.17) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதலமைச்சர் விஜய் இன்ஸ்டா ரீல்ஸ் ஆட்சியில் இருந்து ரியல் ஆட்சிக்கு வர வேண்டும். விசிக, இடதுசாரிகள் 6 மாத காலம் தாங்குவார்களா? என தெரியவில்லை. தவெக ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தவெக ஆட்சிக்கு இனி கஷ்டகாலம் தான்” என விமர்சித்துள்ளார். 

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி