தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை ஆட்சி அமைக்கவும், அக்கட்சியின் தலைவர் விஜய்யை முதலமைச்சராக பதவியேற்கவும் ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தவெகவிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் தாமதிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நன்றி:PT