பிப்.27-ல் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் விஜய்யின் "தெறி"

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் 'தெறி'. கடந்த ஜனவரி மாதம் ரீ-ரீலீஸ் ஆக இருந்த இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தள்ளிவைப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது வரும் பிப்.27-ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது என தாணு  அறிவித்துள்ளார். "ஜனநாயகன்" தணிக்கை சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், இப்படத்தின் ரீ-ரீலீஸ் விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி