விஜய் பதவியேற்பு விழா ரத்து?

தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. 108 இடங்களை பெற்றுள்ள தவெகவுக்கு காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை கொடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்த சூழலில், இன்று (மே 7) எம்எல்ஏக்களுடன் தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இதனிடையே நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நன்றி: News18

தொடர்புடைய செய்தி