ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' ஜூலை 31ல் வெளியீடு

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், 'சிக்மா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க, தமன் இசையமைத்துள்ளார். பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 'சிக்மா' திரைப்படம் வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி