சங்கீதாவின் செய்தியாளர் சந்திப்பை தவிர்க்கும் விஜய் தரப்பு?

தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சங்கீதா செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க, விஜய் தரப்பு இந்த சந்திப்பை தடுத்து வருவதாகவும், ஜீவனாம்சத் தொகையை உயர்த்தி வழங்க முன்வந்து சமரச பேச்சுகளை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி