விஜய் பக்கம் நாதக படைகள்.. சீமான் ஆலோசனை

நாதக சீமான், வரும் சட்டப்பேரவை தேர்தலி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், இன்று (பிப்.7) 234 தொகுதி வேட்பாளர்களுடன் சீமான் ஆலோசனை நடத்துகிறார். இதில், பரப்புரை திட்டங்கள், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க சீமான் அறிவறுத்தியதாக கூறப்படுகிறது. அதேநேரம், விஜய்யின் பக்கம் நாதக இளைஞர் படை சென்றுவிடாமல் இருக்க, முக்கிய வியூகங்களை சீமான் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி