விஜய் ஆட்சி கவிழும் சூழ்நிலையில் உள்ளது.. தனபால் எம்.பி

தவெக அரசுக்கு ஆதரவளித்த அதிமுகவின் 25 எம்.எல்.ஏ-க்களுக்கு 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி இல்லாததால், அவர்கள் விரைவில் தகுதிநீக்கம் செய்யப்படுவது உறுதி என அதிமுக எம்பி தனபால் கூறியுள்ளார். சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், இக்கூட்டத்தில் 80 மா.செ-க்கள் பங்கேற்றதாகக் கூறினார். தவெகவின் செயல்பாடுகளால் அதிருப்தி நிலவுவதால், அடுத்த 6 மாதங்களில் விஜய்யின் ஆட்சி கவிழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி