திருப்புவனம் கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட நிலையில் அவர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பாக அமைச்சர் பெரிய கருப்பன் இன்று ரூ.7.5 லட்சம் நிவாரணம் வழங்கினார். செய்தியாளர்கள் அவரிடம், "24 குடும்பங்களுக்கும் முதல்வர் சாரி சொன்னாரா? என தவெக தலைவர் விஜய் கேள்வி கேட்டது குறித்து வினவினார்கள். அதற்கு, "24 குடும்பங்களுக்கும் விஜய் ஆறுதல் சொன்னாரா? அஜித் குடும்பத்திற்கு மட்டும் தானே வந்தார்” என்றார்.
நன்றி: பாலிமர்