"விஜய் கட்சி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்" - ரங்கராஜ் பாண்டே

“தவெக, கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே வெற்றிப் பெற வாய்ப்பில்லை” என மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “முதலமைச்சர் ஆவதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியமாகும். விஜய் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களோ, பிரபலமான நிர்வாகிகளோ இல்லை. ஒரு கட்சியில் ஒருவர் மட்டும் பிரபலமாக இருந்தால் போதாது. விஜய்காந்த், கமல் தோல்வி அடைந்தது இந்த ஒரு காரணத்தினால் தான்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி