தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்த விஜய் புதிய திட்டம்

அடுத்தக்கட்ட பிரசாரமாக விஜய் சேலம் அல்லது தர்மபுரியில் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிகழ்வில் தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ள சின்னத்தை பிரமாண்டமாக அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளார். இதனிடையே, தவெக தலைமையில் கூட்டணி அமைக்கும் முயற்சியும் தீவிரமாக நடக்கிறது. தேமுதிக, அமமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி